வெறும் காகிதமாகிறது.........
உணர்வுகளால் ஆன என் இதயம்
வெறும் உறுப்பாகிறது...........
தாஜ்மாகலாய் தோன்றிய நம் பேருந்து நிறுத்தம்
வெறும் பேருந்து நிறுத்தம் ஆகிறது........
ஏனென்றால்
என்னவள் இல்லை.........?
ஆமா
ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அவள பார்க்க முடியாதில்லை அல்லவா.!
என்னோட 15 வயசுல எழுதின முதல் கவிதை.
கோடை விடுமுறையில் தலைவியின் பிரிவை தாங்க முடியாமல் தலைவன் (அது நான்தானுங்க) எழுதியது. பள்ளி விடுமுறை முடிந்து அவளிடம் இதை காண்பித்தேன்.அதுக்கு அவ சொன்னா "இது எங்கயோ குடும்ப மலர்ல படிச்ச மாதிரியே இருக்குன்னு". அப்ப இருந்து இப்ப வரைக்கும் கவிதை எழுதுறது இல்ல ..................................................................... அவளுக்கு..!
பின் குறிப்பு: பேச்சாளர்களின் முதல் பேச்சை கன்னி பேச்சு என்பார்கள். அதை போல தான் எனது முதல் கவிதையும் கன்னி கவிதை. எப்புடி..?
super da thambi
ReplyDeleteஇவ்ளோ நல்லா எழுதிருக்கே!! ஏன் சரவணா அந்த பொண்ணு அப்படி சொல்லுச்சு? இன்னும் நிறைய எழுதுப்பா... ரொம்ப நல்லா இருக்கு கன்னிக்கவிதை... கன்னிக்காக, எழுதுவதை நிறுத்தியது போதும். மீண்டும் எழுது... இன்னும் நிறைய.. வாழ்த்துக்கள் தம்பி...
ReplyDeleteஅது இருக்கட்டும், இதில் எது நீ எழுதிய கவிதை.. படத்திற்கு மேல் இருப்பதைத்தான் கவிதை னு நினைச்சேன்...!!!???
ReplyDelete//நினைவுகளால் ஆன என் நாட்குறிப்பு
வெறும் காகிதமாகிறது.........
உணர்வுகளால் ஆன என் இதயம்
வெறும் உறுப்பாகிறது...........// இதுவா?
//தாஜ்மாகலாய் தோன்றிய நம் பேருந்து நிறுத்தம்
வெறும் பேருந்து நிறுத்தம் ஆகிறது........//
அல்லது இதுவா?
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
ReplyDelete//ஏன் சரவணா அந்த பொண்ணு அப்படி சொல்லுச்சு?
ReplyDeleteஅவளுடைய வாசிப்பனுபவம் அந்த அளவிற்ர்க்கு தான் இருந்தது என்பது கசப்பான உண்மை.
kavithai nala iruku pa thambi..valthukkal...!
ReplyDelete